உட்கவர் நிறமாலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உட்கவர் நிறமாலை, பெயர்ச்சொல்.
- ஒளி மூலம் ஒன்றிலிருந்து வெளிவிடப்படும் ஒளியானது ஓர் உட்கவர் பொருளின் வழியே செலுத்தப்பட்டபின் நிறமாலைமானியைக் கொண்டு ஆராயும்பொழுது உட்கவர் நிறமாலை கிடைக்கின்றது. ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்பியல்புக்கு ஏற்ற உட்கவர் நிறமாலையைப் பெற்றிருக்கும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்