உட்காங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உட்காங்கை (பெ)

பொருள்

உட்சூடு

மொழிபெயர்ப்புகள்

caloric, latent heat.ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அவ்வுணவில் உட்காங்கை அதிகம். உண்டால், உடனே ஆற்றல்/சக்தி கிடைக்கும்.

ஆதாரங்கள் ---உட்காங்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உட்காங்கை&oldid=656099" இலிருந்து மீள்விக்கப்பட்டது