உண்டிகோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


உண்டிகோல் என்னும் சிறு கல்லெறி கருவி
பொருள்

உண்டிகோல், பெயர்ச்சொல்.

  1. கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடுவே சிறு கல் வைத்து இழுத்து எறியப் பயன்படும் ஒரு சிறு கருவி அல்லது ஆயுதம்.
  2. கவண்கல்
மொழிபெயர்ப்புகள்
  1. catapult, slingshot ஆங்கிலம்
விளக்கம்
  • இதுவ்வும் கவண்கல் என்பதும் ஒன்றே. எனினும், இது பழங்கள் அடித்து உண்ணவும், சிறு விலங்குகளை அடித்து உண்ணவும் பயன்படுவதை முதன்மைப்படுத்தி உண்டிகோல் எனப்படுகின்றது
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---உண்டிகோல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்டிகோல்&oldid=1244973" இருந்து மீள்விக்கப்பட்டது