கவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கவை:
மரக்கிளை
கவை:
கவர்(கிளை)வழி
கவை:
காடு
கவை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • கவை, பெயர்ச்சொல்.
 1. கவர்
  (எ. கா.) 'கவைக்கதிர் வரகின் (அகநா. 393)..'
 2. மரக்கிளை (பிங்.)
 3. கவைக்கோல்
  (எ. கா.) 'கானவன் கவைபொறுத்தன்ன (அகநா. 34)..'
 4. முனைகவரான இரும்பாயுதம்
 5. கவர்வழி (சூடாமணி நிகண்டு)
 6. காடு (பிங்.)
 7. காண்க...அகில் (மலை.)
 8. கரிசனை (உள்ளூர் பயன்பாடு)
 9. கோட்டை(W.)
 10. எலும்புக்கவை (W.)
 11. காரியம்
  (எ. கா.) 'நமனர்க்கிங் கேதுகவை (பதார்த்த. 1499)..'
 12. எள்ளிளங்காய் (பிங்.)
 13. காண்க...ஆயிலியம் (பிங்.)
 14. ஒரு வகை கொம்பு
 15. தேவை
 16. தொழில்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. division cleavage as of a hoof, a crab's claws
 2. branch of a tree
 3. forked stick
 4. a weapon with forked iron points
 5. cross- roads, diverging paths
 6. wood, jungle
 7. See...அகில்
 8. concern, interest
 9. fort, fortification
 10. notch in a bone
 11. business
 12. young sesame pod
 13. the ninth nakṣatra. See ஆயிலியம்
 14. Y shaped wooden branch
 15. need, necessity
 16. activity

(வாக்கியப் பயன்பாடு)

 • பந்தல் போட, மூன்று கவைகளை வாங்கி வா.

(இலக்கியப் பயன்பாடு) -


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவை&oldid=1400893" இருந்து மீள்விக்கப்பட்டது