உண்ணாட்டம்
Appearance
பொருள்
உண்ணாட்டம்
- ஆராய்ச்சி;
- உண்ணாட்டங் கொள்ளப் படுதலால் (நாலடி, 18)
- உண்ணோக்கம், உள்நோக்கம், உட்கருத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - uṇṇāṭṭam (ஒலிப்பு)
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---உண்ணாட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி