உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
நாட்டம் (பெ) ஆங்கிலம் இந்தி
விருப்பம் desire, inclination, interest _
நோக்கம் aim, intention, pursuit, quest _
நிலைநிறுத்துகை establishing _
ஆராய்ச்சி examination, investigation _
சந்தேகம் suspicion _
கண் eye _
பார்வை sight _
சஞ்சாரம் movement _
சோதிட நூல் astrology _
வாள் sword _
நாட்டுத் தலைமை chiefship of a district _
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவருக்கு பணத்தின் மீது அதிக நாட்டம் இல்லை (he does not have much interest in money)

(இலக்கியப் பயன்பாடு)

  • நாட்டிற்குச் சேவை செய்யும் நாட்டம் ஒன்றே (நாமக்கல் கவிஞர்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாட்டம்&oldid=1968395" இலிருந்து மீள்விக்கப்பட்டது