உள்ளடக்கத்துக்குச் செல்

உதவிக் குமிழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • உதவிக் குமிழி, பெயர்ச்சொல்.
  1. கணினியில் ஏற்படும் மாற்றங்களை, பயனரின் கவனத்திற்கு கொண்டு வர, திரையில் தோன்றும் அறிவிப்பு. அனேக தருணங்களில், இந்த உதவிக் குமிழியை சொடுக்குவதன் மூலம், அறிவுருத்தப்பட்ட செயலைச் செய்ய இயலும்.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்

help balloon

"https://ta.wiktionary.org/w/index.php?title=உதவிக்_குமிழி&oldid=1232522" இலிருந்து மீள்விக்கப்பட்டது