உபரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

(பெ)[தொகு]

உபரி

  1. தேவைக்கு அதிகமான பகுதி
மொழிபெயர்ப்புகள்

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது (Excess water goes waste into the sea)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபரி&oldid=649318" இருந்து மீள்விக்கப்பட்டது