உயா
Appearance
பொருள்
உயா, (உரிச்சொல்).
- உயங்கல் என்னும் பருந்தொலி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- பருந்தின் ஒலியை உயா-ஒலி என்றும், உயங்கல்-ஒலி என்றும் வழங்கினர்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "பருந்து இருந்து உயாவிளி பயிற்றும் யா உயர் நனந்தலை" - அகநானூறு 19
- (இலக்கணப் பயன்பாடு)
- "உயாவே உயங்கல்" - தொல்காப்பியம் 2-8-72
( மொழிகள் ) |
சான்றுகள் ---உயா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற