உள்ளடக்கத்துக்குச் செல்

யா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

யா (இ) (பெ)

விளக்கம்
விளக்கவுரை. யா என்பது ஒரு இடைச்சொல். ய் + ஆ = யா.


பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே. - பாலைபாடிய பெருங்கடுங்கோ. - குறுந்தொகை 37 -ஆவது பாடல்.

பெயர்ச்சொல்

பயன்பாடு
இலக்கியம். யா பன்னிருவர் உளர்போலும் அகத்தியனார்க்கு - இளம்பூரணர் தொல்காப்பிய உரை-மேற்கோள் 2-7-31.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : tree.
"https://ta.wiktionary.org/w/index.php?title=யா&oldid=1914337" இலிருந்து மீள்விக்கப்பட்டது