உயிர்க்கோளக் காப்பகம்
Appearance
பொருள்
உயிர்க்கோளக் காப்பகம் (பெ) - அரிய உயிரினங்களைக் காக்கும் நோக்கத்துடன் பாதுகாக்கப்படும் சிறப்புப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- இந்தியாவில், முதன்முதலாக அறிவிக்கை செய்யப்பட்ட உயிர்க்கோள காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாகும் - The biosphere reserve in the Gulf of Mannar is the first such announced in India (Dinamalar)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் }