உருட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உருட்டுதல், வினைச்சொல்.
- உருளச் செய்தல் , இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று
- உருண்டையாகச் செய்தல்
- வருத்துதல்
- இசை நரம்பை வருடுதல்
- மத்தளத்தை விரைவாக அடித்தல்
- கவறெறிதல்
- தருக்கம் பேசிப் பிதற்றல்
- புரட்டித் தள்ளல்
- மருட்டுதல்
- வெல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +