உருண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

உருண்டை

2.கடலை உருண்டை
1.உருண்டை வடிவ மாதிரி.

பொருள்[தொகு]

  1. முப்பரிமாண அளவு கொண்ட ஒரு வடிவம்.
  2. இனிப்பு கலந்து செய்யப்படும் உணவுப் பொருள்.
இதனைப் பக்குவபடுத்திச் செய்வதால் பல நாட்கள் உண்ணலாம்.
பக்குவத்திற்காக எந்த செயற்கைப் பொருளும் சேர்க்கப் படுவதில்லை.
தமிழரின் பாரம்பரிய உணவுத் தயாரிப்புமுறைகளில் இதுவும் ஒன்று.
இவற்றில் பலவகைகள் உள்ளன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல் வளப்பகுதி[தொகு]

(கோளம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உருண்டை&oldid=1633482" இருந்து மீள்விக்கப்பட்டது