உரோசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உரோசம், பெயர்ச்சொல்.

  1. மானம்
  2. கோபம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sense of honour, dignity, sensitivity
  2. anger
விளக்கம்
  • ரோஷம் என்பது இதன் கிரந்த பயன்பாடு
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உரோசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உரோசம்&oldid=934195" இலிருந்து மீள்விக்கப்பட்டது