உள்ளடக்கத்துக்குச் செல்

உலகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • உலகெங்கும் உள்ள தமிழ் மக்களே! (oh! all the tamil people in the world)

(இலக்கியப் பயன்பாடு)

  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ((திருக்குறள்)
  • நீரின்றி அமையாது உலகு (திருக்குறள்)
  • தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றரிந்தார் (திருக்குறள்)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலகு&oldid=1633503" இலிருந்து மீள்விக்கப்பட்டது