உலைமூக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

உலைமூக்கு:
இங்கு காணப்படும் பைபோன்ற சாதனத்தின் கீழுள்ள குழலின் முனைப்பகுதி.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உலைமூக்கு, பெயர்ச்சொல்.
  • (உலை+மூக்கு)
  • (W.)
  1. துருத்திக்கழுத்து
  2. துருத்திக்குழாய் (W.)


  • கொல்லர்கள் தீ கொழுந்துவிட்டு எரியச்செய்ய காற்றடித்துப் பயன்படுத்தும் ஒரு சாதனத்தின் நீண்ட குழற் பாகத்தின் முனை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. nozzle of bellows



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலைமூக்கு&oldid=1281313" இருந்து மீள்விக்கப்பட்டது