உலோபம்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
உலோபம்(பெ)
- பேராசை, கஞ்சத்தனம், கடும்பற்றுள்ளம்
- உட்டெறு வெம்பகையாவ துலோபம் (கம்பரா. வேள்விப்.32)
- குறைவு
- மந்திரவுலோபம்.
- கெடுதல்விகாரம்
- ஆன்றாமுலோபத்தொடாகமம் (வீரசோ.சந்தி. 10)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- avarice, miserliness, penuriousness
- want, shortcoming, deficiency
- (Gram.) dropping a letter, by rule of combination; elision in canti;
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே (கம்பரா. தாடகை.) - உள்ளத்தில் பருத்த பிணிப்பு நீங்காத ஈகையற்ற தன்மை ஒன்று மட்டுமே
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +