உளகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உளகு, பெயர்ச்சொல்.
  1. யாழின் தண்டு
    (எ. கா.) உளகு புரையு முன்கை யவளோடும் (சேதுபு. தருமகுத். 22).
  2. கிராமவொழுகு (C. G.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. stem of the yāḻ, a musical instrument
  2. standard rate, as for assessment; register or detailed account of the lands in a village


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உளகு&oldid=1410350" இலிருந்து மீள்விக்கப்பட்டது