உள்ளடக்கத்துக்குச் செல்

உளியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

உளியம்

  1. கரடி

விளக்கம்

[தொகு]

உளி கொண்டு அகழ்தலைப் போல அகழ வல்ல நகத்தையுடை கரடியை உளியம் என்றனர் [1].

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - bear

மேற்கோள்கள்

  1. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 1. பக். 49
"https://ta.wiktionary.org/w/index.php?title=உளியம்&oldid=1991828" இலிருந்து மீள்விக்கப்பட்டது