bear
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]- வலுவான பெரிய பாலூட்டி வகையைச் சார்ந்த ஓர் விலங்கினம்;கரடி. இதில் பற்பல வகைகள் உள்ளன, கருங்கரடி, பனிக்கரடி, பழுப்புக் கரடி, கிரிசில்லிக் கரடி என்னும் கொடும்பழுக் கரடி என்றும் பிற பல வகைகளும் உண்டு. தமிழில் இவற்றில் சிலவற்றுக்கு உளியம் என்றும் பெயர்.
வினைச்சொல்
[தொகு]
சொல்வளம்
[தொகு]Stock market: Bull or Bear: காளையா கரடியா