கரடி
Appearance
கரடி, .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கரடி, உடலில் மயிர் போர்த்திய, பெரிய உருவம் உடைய அனைத்துண்ணி விலங்கு. இது அறிவியலில் ஊர்சிடே (Ursidae) குடும்பத்தில் உள்ள ஊர்சினே (Ursinae) என்னும் துணைக்குடும்பத்தில் உள்ள ஒரு விலங்கு. ஒருவாறு நாய்ப் பேரினத்தோடும் தொடர்புடைய விலங்கு. இன்று உயிர்வாழும் கரடிகளில் மொத்தம் எட்டு சிற்றினங்கள் உள்ளன. இவை பரந்து பட்ட தட்பவெப்ப சூழல்களில் வாழ்கின்றன. வடமுனைப்பகுதியில் வெண்ணிறப் பனிக்கரடி வாழ்கின்றது; உளியம்.
- புரட்டு, பொய் (எ. கா.) - "கரடி விடாதே. நானும் அங்கதான் இருந்தேன்."
- சிலம்பம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- பிரான்சியம்
- ours (ஊர்ஸ்)
- எசுப்பானியம்
- இந்தி
:( யானை)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +