உள்ளடக்கத்துக்குச் செல்

ஊக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஊக்கி, .

பொருள்

தூண்டி

  1. இயற்கையாக உள்ள திறனை, ஆர்வத்தை அல்லது வேறு ஏதாவது ஒன்றை உடனடியாகவோ, அல்லது மெதுவாகவோ தாற்காலிகமாக அல்லது நிலையாக மேம்படுத்துவதற்குப் பயன்படும் பொருள், மருந்து, அல்லது செயல் திட்டங்கள்.
  2. விளையாட்டு வீரர்கள், போட்டிகளில் வெல்வதற்காக, தங்களுடைய உடல் திறனை, தற்காலிகமாக மேம்படுத்தப் பயன்படுத்தும் ஒருவகைப் போதை மருந்து.
  • பன்மை: ஊக்கிகள்
பயன்பாடு
  • அரசின் புதிய கொள்கை முடிவுகள் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கான ஊக்கிகளாக உள்ளன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊக்கி&oldid=915582" இலிருந்து மீள்விக்கப்பட்டது