உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

இயற்கை

  1. நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள்.(மனிதனால் உருவாக்கப் படாதவை),
  2. ஒன்றின் குணம், இயல்பு ,தன்மை,
( எடுத்துக்காட்டு ) - நெருப்பு சுடும் தன்மை உடையது,
3.பொருத்தமான(appropriate)
( எடுத்துக்காட்டு ) - அவர் நடிப்பு இயற்கையாக இல்லை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=இயற்கை&oldid=1633310" இலிருந்து மீள்விக்கப்பட்டது