உள்ளடக்கத்துக்குச் செல்

ஊடாடு குரல் பதில் முறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

. பெ. interactive voice response system.

விளக்கம்

[தொகு]

முன்பே பதிவு செய்யப்பட்ட செய்திகளை (தகவல்களை) ஒருங்கிணைத்தோ அல்லது எழுத்தை பேச்சாக மாற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலோ, நேரலையில் முகவர் இல்லாமலேயே, அழைப்பாளர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கும் தானியங்கித் தொலைபேசி அமைப்பு[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. IBM வலைத்தளம் [[1]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊடாடு_குரல்_பதில்_முறை&oldid=1989957" இலிருந்து மீள்விக்கப்பட்டது