ஊடுபயிர்
Jump to navigation
Jump to search
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - internal cropping
பயன்பாடு
- கூட்டுப்பயிர் மூலமாகக் கூடுதல் வருமானம் பெற முடியும் என்பதைப் புரிந்துகொண்ட விவசாயிகள், ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற ஒரு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நெல் பயிருக்கு இடையில் அசோலாவை சாகுபடி செய்து வருகிறார் அவர். (நெல் வயலில் ஒரு நிகரற்ற ஊடுபயிர்!, பசுமை விகடன், 10-ஏப்ரல் -2011)