கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- உழவுத் தொழில் செய்பவர்.
- விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர், விவசாயி என்றழைக்கப்படுகிறார்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- ஒரு சாமானிய விவசாயி (an ordinary farmer)
- நானும் ஒரு விவசாயி தான் (I am a farmer too)
- விவசாயிகள்: சித்திரையில் சோளம் நடவு செய்கின்றனர். (The farmers plant corn in the month of Chithirai)
- கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி. (the farmer is a laborer discovered by God, the Master)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு