உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) ஊர் - அடையாளங்களுள்ள மக்கள் வாழிடம்

  1. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்கள் வாழும் கிராமம் , நகரம் போன்ற எந்த இடத்தையும் குறிக்கும் சொல்.

கடலைச்சார்ந்த சமவெளியில் மக்கள் சேர்ந்து வாழும் இடங்களை தமிழில் ஊர் அல்லது பாக்கம் என்றே அழைத்தனர்.

  1. மக்கள் எறும்புகளைபோல் ஊர்ந்து வந்து சேரும் செழிப்பான வாழத்தகுந்த இடம் என்பதனால் 'ஊர்' என்று அழைக்கப்பட்டது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
ஊர்
ஊர்வலம், ஊர்ப்பெயர்
சிற்றூர், பேரூர், புத்தூர், திருச்செந்தூர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊர்&oldid=1633533" இலிருந்து மீள்விக்கப்பட்டது