ஊர்காவலர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஊர்காவலர், பெயர்ச்சொல்.
- (ஊர்+காவலர்)
- தகுந்த ஆயுதங்களோடு அல்லது அவை இல்லாமல் ஒரு கைத்தடியுடன் ஊரை வலம் வந்துக்கொண்டு, முக்கியமாக இரவு வேளைகளில், களவு போன்ற குற்றங்கள் நடைபெறாமல் காவல்காக்கும் நபர்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +