உள்ளடக்கத்துக்குச் செல்

கா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கா(பெ)

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1) காக்க = காத்து, 2) பாதுகாப்பு, 3) சோலை, 4) காவடித்தண்டு, 5) 21/2 = 1 கா (துலாம்,தூக்கு,நிறை) ,காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டி

மொழிபெயர்ப்புகள்

1) keep, 2) protect, 3) grove, 4) A horizandal staff of kavadi, 5)one of the tamil's unit system.

விளக்கம்
பயன்பாடு
  1. அமைதி காக்கவும்
  2. காவலன்;
  3. காவிரி - அழகிய சோலைகளுடைய ஆறு.
  4. ஆனையொன்று தான் தோன்றியாய் (சுயம்புவாக) எழுந்த சிவனை வழிபட்ட சோலை, ஆனைக்கா எனப் பெயர் பெற்றது. (கா-சோலை) திரு என்னும் அடைமொழியோடு திருவானைக்கா ஆயிற்று. (மொழிப்பயிற்சி - 5: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 5 செப் 2010)

(இலக்கணப் பயன்பாடு)

  • இடைச்சொல்
அசைநிலைக் கிளவி (தொல்காப்பியம் 2-7-31)
உதுகா (இளம்பூரணர் உரை மேற்கோள்)
இச்சொல் இக்காலத்தில் அங்கிட்டு, இங்கிட்டு என வழக்கில் உள்ளது.

(இலக்கியப் பயன்பாடு)

  • கடி மரந் துளங்கிய காவும் (புறநானுறு - 23, 9).

ஆதாரம்}---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

  1. காவடி
  2. காப்பாற்று
"https://ta.wiktionary.org/w/index.php?title=கா&oldid=1987510" இலிருந்து மீள்விக்கப்பட்டது