உள்ளடக்கத்துக்குச் செல்

ஊற்றுப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஊற்றுப்பூ:
-தேங்காய்க் கொப்பரை--இதிலிருந்து எண்ணெய்ப்பிழிந்து எடுத்து மிச்சமானப்பொருள்தான் ஊற்றுப்பூ எனும் தேங்காய்ப் பிண்ணாக்கு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஊற்றுப்பூ, பெயர்ச்சொல்.
  1. பிழிந்தபூ
  2. தேங்காய்ப்பிண்ணாக்கு (J.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. residuum of the kernel of the coconut after the oil has been expressed therefrom

விளக்கம்

[தொகு]
  • இஃதொரு அசுத்தமான உணவு...புதியத் தேங்காய்ப் பிண்ணாக்கில் சிறிது வெல்லம் சேர்த்து உண்டால் மிகச் சுவையாக யிருக்கும்...ஆனால் சொறி, நமைச்சல், சிரங்கு, விரணம், நீங்காத கரப்பான், உடலெல்லாம் மறு, வயிற்றில் கிருமிகள் முதலியவை உண்டாகும்...சில உணவகங்களில் இதில் சட்டினித் தயாரித்து தேங்காய்ச் சட்டினி எனச் சொல்லி வழங்குவர்... இதைத் தின்பதைத் தவிர்த்தல் நன்று...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊற்றுப்பூ&oldid=1408019" இலிருந்து மீள்விக்கப்பட்டது