kernel
ஆங்கிலம்
[தொகு]kernel
- கணிதம். உட்கரு; மைய உரு
- நிலவியல். உமி நீங்கிய தானியம்
- வேளாண்மை. பருப்பு
- கணினியியல். கருனி
விளக்கம்
- கணினியியல் - ஒரு மாய எந்நிரத்தில் மெய்யான மூலங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைத் தொகுதி.
- கணினியியல் - ஒரு கட்டுப்பாட்டுத் தொகுதியின் செய்தியைக் கையாளும் வசதி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +