உள்ளடக்கத்துக்குச் செல்

எகிறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எகிறு(வி)

  1. குதி
  2. தப்பி
    அவன் அரைமணி நேரம் முன்பே எகிறிட்டான்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. jump, leap
  2. escape,
"https://ta.wiktionary.org/w/index.php?title=எகிறு&oldid=1998389" இலிருந்து மீள்விக்கப்பட்டது