கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
jump
- தாண்டு
- குதி, எகிறு
- தாவு
- (எ. கா.) குரங்கு ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவியது
- (எ. கா.) சட்டமன்ற உறுப்பினர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவினார்
jump
- தாண்டுதல்
- குதித்தல்
- எகிறுதல்
- தாவுதல், தாவல்