உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணும் எழுத்தும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நண்பர்களே!

தமிழ் விக்சனரியில் ஒரு எண்ணை இட்டால், தமிழ்ச் சொற்களாக அதைத் தருமாறு செய்ய ஏதாவது மென்பொருள் உண்டா? எ.கா: 123456 என்று இட்டால், ஒரு இலட்சத்து இருபத்து மூவாயிரத்து நானூற்றி ஐம்பத்தியாறு என வரவேண்டும்.

பழ.கந்தசாமி 00:42, 18 ஏப்ரல் 2010 (UTC)

எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர மற்றதை எல்லாம எளிதாக எழுதலாம் என்று நினைக்கிறேன். --செல்வா 02:26, 18 ஏப்ரல் 2010 (UTC)
  • நீங்கள் கூறுவது சிறந்த சிந்தனை. புதியதாக தமிழ் கற்பவருக்கு, தமிழ் மொழியின் புணர்ச்சி இலக்கண விதிகளை, எளிமையாகப் புரிய வைக்க ஏதுவாகும். தமிழ் படிக்கத் துவங்கும் அவர்களுக்கு இதனை விட எளிமையான வழி உண்டோ? சிறிது நாட்களில் பதிவுகளுக்கான முயற்சியைப், படங்களுடன் எடுக்கிறேன்.த*உழவன் 04:16, 18 ஏப்ரல் 2010 (UTC)
  • ஆம்; நான் இத்தளத்தைக் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு விக்சனரியில் உள்ள வசதிகளைப் பார்க்கவேண்டும். வேறு மொழி விக்சனரிகளில் உள்ளதா எனச் சில தேடிப் பார்த்தேன். தென்படவில்லை. பழ.கந்தசாமி 06:57, 21 ஜூலை 2010 (UTC)
  • நீங்கள் சொன்ன தளத்தில் எண்களை இட்டால் விரைவில் வருகிறது. நான் குறிப்பிட்ட தளத்தில் மெதுவாக வருகிறது. ஏன் அப்படி? --த*உழவன் 07:01, 21 ஜூலை 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணும்_எழுத்தும்&oldid=762567" இலிருந்து மீள்விக்கப்பட்டது