எதற்கு
Appearance
எதற்கு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எதற்கு இங்கே வந்தாய்?
- எதற்கெடுத்தாலும் அழுகிறாள். - she cries for everything (for no reason).
- ஏமாந்தோம் என்ற ஆதங்கம் எதற்கு? ஏமாற்றினான் என்ற அங்கலாய்ப்பு எதற்கு? (பாத்திரம் அறிந்து...., கோமதி நடராஜன், திண்ணை)
- கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எதற்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +