உள்ளடக்கத்துக்குச் செல்

எருத்துப்பூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
எருத்துப்பூட்டு:
ஏர் பூட்டி நிலத்தை உழும் காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எருது + பூட்டு

பொருள்

[தொகு]
  • எருத்துப்பூட்டு, பெயர்ச்சொல்.
  1. நல்லநாளில் முதலில் ஏர் பூட்டி உழுகை (J.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. first ploughing on an auspicious day, when every one's team is employed and a few furrows are turned up


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ஏர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருத்துப்பூட்டு&oldid=1508817" இலிருந்து மீள்விக்கப்பட்டது