கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெயர்ச்சொல்[தொகு]
எழுதுகோல்
படங்கள்[தொகு]
Parker Duofold- 1920- எழுதுகோல்கள்/பேனாக்கள்
விளக்கம்[தொகு]
- எழுத உதவும் ஒரு பொருள்.
- பெரும்பாலும் காகிதத்தில் எழுதப் பயன்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- pencil,
- pen
சொல்வளம்[தொகு]
- எழுத்தாணி