எவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எவன், பெயர்ச்சொல்.
  1. யாவன்
  2. எவ்வண்ணம்
  3. எப்படி
  4. யாது
  5. யாவை
  6. என்ன
  7. ஏன்
  8. வியப்பு இரக்கச் சொல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Whom (Masculine)
  2. How
  3. What
  4. Why


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எவன்&oldid=1904757" இலிருந்து மீள்விக்கப்பட்டது