உள்ளடக்கத்துக்குச் செல்

ஏது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஏது, .

பொருள்
  1. எங்கிருந்து
  2. எப்படி (எ. கா.) உனக்கு இவ்வளவு பணம் ஏது?,
  3. காரணம் (எ. கா.) ஏதுவி னுணர்த்தலும் (தொல்காப்பியம். பொ. 168)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. whence
  2. how
  3. reason

இந்தி

  1. ...
  2. ...
சொல்வளம்
எது - அது - ஊது


( மொழிகள் )

சான்றுகள் ---ஏது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏது&oldid=949626" இலிருந்து மீள்விக்கப்பட்டது