ஏனபாடம்
Appearance
பொருள்
ஏனபாடம், .
- தட்டுமுட்டு பொருள்கள் (வாழ்க்கைக்குத் தேவைப்படும் அடிப்படை ஏனம், தட்டு, கரண்டி, பாய் முதலிய பொருட்கள்)
மொழிபெயர்ப்புகள்
- cookware and household items ஆங்கிலம்
விளக்கம்
- ஏனம் என்றால் உணவு சமைக்க அல்லது பொருள்களை வைக்க் உதவும் பாத்திரம். இப்படி ஏனம் மற்றும் அதுபோன்ற அடிப்படைப் பொருட்கள் என்று கூறப்பயன்படும் சொல். தட்டுமுட்டு சாமான்கள் என்பது போன்றதே ஏனபாடம் என்பதும்.
பயன்பாடு
- அவனும் அவன் மனைவியும் ஏனபாடம் எல்லாம் தூக்கிக்கொண்டு அடுத்த ஊருக்குப் போய்விட்டனர்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஏனபாடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற