தட்டுமுட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


  1. வாழ்க்கைக்குத் தேவைப்படும் அடிப்படை ஏனம், தட்டு, கரண்டி, பாய் முதலிய பொருட்கள்
  2. ஏனபாடம்
மொழிபெயர்ப்புகள்
  1. cookware and household items ஆங்கிலம்
விளக்கம்
  • தட்டுமுட்டு என்றால் உணவு உண்ணப் பயன்படுத்தும் தட்டு மற்றும் அது போன்று பயன்படும் பாத்திரம் முதலானவையும் பிற பொருள்களையும் சேர்த்துச் சுட்டுவது தட்டுமுட்டு என்பது. தட்டுமுட்டு சாமான்கள் என்று கூறுவதும் வழக்கு. இதுவும் ஏனபாடம் என்பது போன்றதே.
பயன்பாடு
  • அவனும் அவன் மனைவியும் தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் தூக்கிக்கொண்டு அடுத்த ஊருக்குப் போய்விட்டனர்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தட்டுமுட்டு, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---தட்டுமுட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டுமுட்டு&oldid=1061201" இருந்து மீள்விக்கப்பட்டது