ஏற்புடைக்கடவுள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஏற்பு + உடை + கடவுள்
பொருள்
[தொகு]- ஏற்புடைக்கடவுள், பெயர்ச்சொல்.
- வழிபடுகடவுள் இந்தசொல்லிலிருந்து மாறுபட்டது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஒரு நூலில் பேசப்பட்ட/போற்றப்பட்ட தெய்வத்தை அல்லது விளக்கப்பட்ட விடயத்தோடு தொடர்புடைய கடவுளை அந்த நூலின் ஏற்புடைக்கடவுள் என்பர்...வழிபடுகடவுள் எனும் சொல்லில் இருந்து பொருளில் சற்றே மாறுபட்டது...
- எடுத்துக்காட்டாக இராமன் இராமாயணத்தின் ஏற்புடைக்கடவுள்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +