கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
ஏற்றுக்கொள்ளப்பட்ட அழைப்பு (பெ)
- அலைபேசி அல்லது தொலைபேசியில் ஏற்கப்பட்ட அழைப்பு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- call accepted
விளக்கம்
- அலைபேசி அல்லது தொலைபேசியில் ஏற்கப்படும் அழைப்பு
தவறவிட்ட அழைப்பு, வந்த அழைப்பு, சென்ற அழைப்பு