ஏல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஏல், பெயர்ச்சொல்.

 1. ஏற்பாடு = ஏது
 2. எதிர்த்தல் செய்
 3. ஒப்புக்கொள்
 4. இர
 5. அன்புகொள்
 6. சுமத்தல் செய்
 7. தக்கதாயிரு
 8. வேறுபடு
 9. துயிலெழு
 10. நிகழ்தல் செய்
 11. முற்படு
 12. மேற்படு
மொழிபெயர்ப்புகள்
 1. preparation, ready to do.(ஆங்கிலம்)
 2. confront
 3. accept
 4. beg
 5. be affectionate
 6. carry
 7. be suitable
 8. be different
 9. wake up
 10. happen

சொல்வளம்[தொகு]

ஏல்
ஏற்கை, ஏற்பு, ஏற்றல்
எது, இது, அது, ஊது, ஓது
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏல்&oldid=1903294" இருந்து மீள்விக்கப்பட்டது