ஏற்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஏற்பு, பெயர்ச்சொல்.

 1. இசைவு, உடன்பாடு, ஒப்பம், ஒப்புதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. assent, approval


வார்ப்புரு:ஏற்பு வகைகள்

 1. நாணயத்திற்காக ஏற்பு
 2. நிபந்தனை ஏற்பு
 3. பொதுப்பட்ட ஏற்பு
 4. நிபந்தனைக்குட்பட்ட ஏற்பு
 5. ஆட்சேபணைக்குப்பின் ஏற்பு
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...

சொல்வளம்[தொகு]

ஏல் + பு
ஏற்புரை


( மொழிகள் )

சான்றுகள் ---ஏற்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏற்பு&oldid=1900200" இருந்து மீள்விக்கப்பட்டது