ஐந்தனுருபு
Appearance
ஐந்தனுருபு (பெ)
பொருள்
இல் அல்லது இன் என்ற விகுதிகள்
மொழிபெயர்ப்புகள்
- Case ending of the ablative, viz., இல் or இன், denoting separation, similitude, limitor means ஆங்கிலம்
விளக்கம்
ஐந்தாம்வேற்றுமையின் உருபு ஆகும்.
பயன்பாடு
- அவர் உழைப்பில் முன்னேறினார்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஐந்தனுருபு--- DDSA பதிப்பு + வின்சுலோ +