ஐம்பொறிகள்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]ஐம்பொறிகள்
பொருள்
[தொகு]1.கண் - (eye), 2.காது(ear), 3. மூக்கு(nose), 4.நாக்கு(tongue), 5.தோல்(skin) ஆகியவை ஐம்பொறிகள் எனப்படும்.
விளக்கம்
[தொகு]ஆம், நற்செயல்களைப் பார்த்து, நற்செய்தியைக் கேட்டு, நல்தகவல்களை மொழிந்து, உண்மையாக மூச்சு காற்று போல் சுவாசித்து வாழ்ந்து வந்தால் சான்றோனாய் நீண்டகாலம் இப்புவிதன்னில் வாழலாம். ( முகவை அறிஞர் அருணாச்சலம் வாழ்க்கை வரலாறு நூற்குறிப்பு )