உள்ளடக்கத்துக்குச் செல்

ஐம்புலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
  1. கண், காது, மூக்கு, வாய், மெய்
  2. ஐம்பொறிகள்
    ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கியாண்டால் இந்த அகிலத்தினையும் வென்றிடலாம்.
  1. கண் - ஒளி
  2. காது - ஒலி
  3. மூக்கு - சுவாசம்
  4. வாய் - சுவை, மொழிதல்
  5. மெய் - உண்மை,உடல்


பொருள்

[தொகு]
  • ஐம்புலன், பெயர்ச்சொல்.
  1. ஐந்து பொறிகளுக்குரிய உணர்ச்சிகள் , சுவை , ஒளி , ஊறு , ஓசை , நறுமணம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்புலன்&oldid=1984881" இலிருந்து மீள்விக்கப்பட்டது