ஐயுறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • தெரிந்தும் தெரியாத மாதிரி நடந்து கொள்கிறீர்களோ என ஐயுறுகிறேன் (I suspect if you act as if you don't know)

(இலக்கியப் பயன்பாடு)

  • அவ் உரை கேட்ட வீரன், ஐயுறு மனத்தான் (கம்பராமாயணம்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயுறு&oldid=782931" இருந்து மீள்விக்கப்பட்டது