உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன்பான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒன்பான் (பெ)

பொருள்
  • ஒன்பது என்னும் எண்ணின் மற்றொரு பெயர். தற்கால எண்னெழுத்தில் 9.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • ஒன்பான் என்பது பத்தில் ஒன்று குறை என்றோ, ஒன்றைச் சேர்த்தால் பத்தாகும் எண் என்றோ பொருள்படும். ஒன்னுதல் என்றால் ஒன்றுதல், பொருந்துதல் என்னும் பொருள் கொண்டதாலும், பொறுத்தல் என்னும் பொருளும் சுட்டப்படுவதாலும் [1], பத்தாகும் முன் பொறுத்து நிற்பது என்று பொருள் கொள்ள இடம் உள்ளது என்பதால் ஒன்பான் என்று பெயர் கொண்டது எனக் கொள்லலாம். ஒன்னாமை = பொருந்தாமை.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஒன்பான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  1. கழக அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்பான்&oldid=656628" இலிருந்து மீள்விக்கப்பட்டது